$ 0 0 மாநாடு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதியின் மகள். தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். பிரியதர்ஷன் இயக்கத்தில் பல மொழிகளில் திரைக்கு வரும் ...