$ 0 0 காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் தற்போது இயக்கி உள்ள படம் கடைசி விவசாயி. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். ...