$ 0 0 முன்னணி நடிகைள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று கவர்ச்சி படங்களை பகிர்ந்து வரும் நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் லடாக் சென்றுள்ளார். அங்கு இமயமலை பனி சிகரத்தில் ஏறி நிற்கும் படங்களை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார். ...