$ 0 0 வெளிநாட்டு காதலன் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, திடீரென்று தனக்கு புதுப்பட வாய்ப்புகள் குறைந்ததை நினைத்து வருத்தப்படுகிறார். ஆனால், மகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். ...