$ 0 0 இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம், ‘ரைட்டர்’. வரும் 24ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் நடித்தது குறித்து இனியா கூறும்போது, ‘இப்படத்தின் கதையை டைரக்டர் பிராங்க்ளின் என்னிடம் சொன்னபோது, மற்றவர்களின் கேரக்டர்களைப் ...