$ 0 0 சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் எதற்கும் துணிந்தவன். சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா, சூரி ...