$ 0 0 சென்னை: நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை ...