நேரம் கிடைக்கும்போது ஆன்மிக பயணம் செல்வது தமன்னாவின் வழக்கம். முன்பெல்லாம் விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு பறந்தவர், இப்போது முற்றிலும் மாறியிருக்கிறார். படப்பிடிப்பிலிருந்து ஓய்வு கிடைத்துவிட்டால் ஆன்மிக பயணம் மேற்கொள்கிறார். சமீபத்தில் தனது அப்பா, அம்மாவுடன் ...