தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தமிழ் பெண்ணாக மாறிவிடுகிறார் ஜான்வி கபூர். ‘அம்மா தேவி வெளியிடங்களில் மாடர்ன் உடை அணிந்தாலும் சொந்த மண்ணான தமிழகத்துக்கு வரும்போது புடவைக்கு மாறிவிடுவார். இதை சிறுவயதிலிருந்து நான் பார்த்திருக்கிறேன். அதனால் தமிழகம் ...