$ 0 0 தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் கோபமாக இருக்கிறார் மாளவிகா மோகனன். அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருபவர் மாளவிகா மோகனன். இதுபோல் ஒரு கிளாமர் போட்டோவை அவர் வெளியிட்டார். ...