$ 0 0 கோலிவுட்டில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருந்த சூர்யா திடீரென்று ஹாலிவுட், பாலிவுட் ஹீரோக்கள் பாணியில் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விஷால், பரத் ஆகியோரும் சிக்ஸ் பேக் ...