$ 0 0 நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், அடுத்து, சீதக்காதி என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள். 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீதக்காதி. அவரது வாழ்க்கைக்கும், ...