$ 0 0 தென்னிந்திய திரைப்பட ஆர்ட் டைரக்டர்கள் சங்கம், சென்னை வடபழநியில் செயல்படுகிறது. 42 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இதில், 400 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். தற்போதைய தலைவராக ஆர்ட் டைரக்டர் ஜி.கே உள்ளார். அவருக்கு எதிராக ...