$ 0 0 கும்கி படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவிற்கு திருப்பத்தை தந்துள்ள படம் டானாக்காரன். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் ...