$ 0 0 வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு, கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரிதர்ஷன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசை அமைத்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ...