திருப்பதி: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான மகாலட்சுமி சங்கர் திருமணம் நேற்று திருப்பதியில் நடந்தது. இதில் இருவீட்டைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ...