$ 0 0 சென்னை: டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்த புகழ், சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’, அஜித் குமாருடன் ‘வலிமை’, சந்தானத்துடன் ‘சபாபதி’ மற்றும் ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘யானை’ உள்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். ...