$ 0 0 ஐதராபாத்: படப்பிடிப்பு செலவு குறைப்பு, நடிகர், நடிகைகளின் சம்பள குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக ...