$ 0 0 ஐதராபாத்: நடிகை பூஜிதா, தேவிஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியுள்ளது. 43 வயதாகும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இதுவரை திருமணம் செய்யவில்லை. பல நடிகைகளுடன் இவரது பெயர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. இப்போதும் ...