$ 0 0 மணிரத்னம் இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் ...