$ 0 0 சென்னை: ரொமான்ஸ் காட்சிகள் பேமிலி ஆடியன்சுக்கு பிடிக்கும் என்கிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ள ரகுல் பிரீத் சிங், கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ...