$ 0 0 சென்னை: ஐசரி கணேஷ் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ வருகிற 15ம் தேதி வெளிவருகிறது. இதையொட்டி அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜாலியான பொழுதுபோக்கு படங்களில் ...