$ 0 0 தமிழ் சினிமாவில் போட்டி, பொறாமை அதிகம் இருப்பதாக பத்மப்பிரியா கூறியுள்ளார். தமிழில், ‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்‘, ‘பொக்கிஷம்‘ உட்பட சில படங்களில் நடித்தவர் பத்மப்பிரியா. மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் ...