$ 0 0 கே.வி.எஸ் திரைக்கூடம் சார்பில் கவிதா விஜயகுமார் தயாரிக்கும் படம், அழகின் பொம்மி. விஜய் கைலாஷ், சன்விகா, ஆனந்த், ஆதித்யா, சிங்கமுத்து உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.எச்.அசோக். இசை, பவதாரணி. பின்னணி இசை, பரணி. ...