$ 0 0 தமிழில், ரோஜாக்கூட்டம், பத்ரி, சில்லுனு ஒரு காதல் உட்பட சில படங்களில் நடித்தவர் பூமிகா. இவர் கடந்த 2007-ம் ஆண்டு தனது காதலரும் யோகா ஆசிரியருமான பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து தெலுங்கு ...