Quantcast
Channel: Cinema.Dinakaran.com |December 01,2022
Browsing all 12234 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஹீரோயின் சான்ஸ் இல்லாட்டி டிசைனர் ஆகிவிடுவேன் லேகா ‘பளிச்’

‘உன்னாலே உன்னாலே‘, ‘ஜெயம் கொண்டான்‘, ‘கல்யாண சமையல் சாதம்‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் லேகா வாஷிங்டன். அவர் கூறியதாவது: வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசை. கல்யாண...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

குட்டையாக உள்ளதால் வாய்ப்பு குறைந்ததா? சுவாதி கோபம்

உயரம் குறைவு, தெற்று பல் மைனசால் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதா என்றதற்கு கோபத்துடன் பதில் அளித்தார் சுவாதி. சுப்பிரமணியபுரம், போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. அவர் கூறியதாவது: உயரம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

துபாயில் காஜலுடன் சுற்றிய வாலிபர் யார்? தங்கை பரபரப்பு பதில்

துபாயில் காஜலுடன் சுற்றிய வாலிபர் அவரது பல பாய் பிரண்ட்களில் ஒருவர் என்றார் காஜலின் தங்கை நிஷா. சமீப காலமாக ஹீரோயின்கள் தங்கள் காதலர்களுடன் டேட்டிங் என்ற பெயரில் வெளிநாடுகளில் சுற்றி திரிவதுடன்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

36 வயது குறைந்த நடிகையுடன் மம்முட்டி ஜோடி போட எதிர்ப்பு

தன்னை விட 36 வயது குறைந்த நடிகையை காதலிப்பது போல் நடித்ததால் மம்முட்டி மீது விமர்சனம் எழுந்துள்ளது. தமிழில் தளபதி, அழகன், கிளி பேச்சு கேட்க வா, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குத்துப்பாடலை கைவிட்ட சஞ்சனா

ரேணிகுண்டா, ரகளபுரம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். பஞ்சாபி நடிகையான இவர், இப்போது தமிழில், மீகாமன் வெயிலோடு விளையாடு விஞ்ஞானி, யாருக்குக் தெரியும்?,  மயங்கினேன் தயங்கினேன், ரெண்டாவது படம், அமளி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

செயற்குழுவில் கைகலப்பு சம்பவம் தயாரிப்பாளர் சங்க பொருளாளருக்கு நோட்டீஸ்

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த மோதல் பற்றி விளக்கம் கேட்டு அந்த சங்கத்தின் பொருளாளர் ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ஜனவரி மாத இறுதியில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தங்கை இமேஜ் வேண்டாம் ஸ்ரீபிரியங்கா

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சாமி இயக்கும் படம், கங்காரு. இதில் நடித்துள்ள ஸ்ரீபிரியங்கா கூறியதாவது: சொந்த ஊர் பாண்டிச்சேரி. சின்ன வயதில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம். பாண்டிச்சேரியில் அடிக்கடி நடக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அழகின் பொம்மி பாடல் வெளியீடு

கே.வி.எஸ் திரைக்கூடம் சார்பில் கவிதா விஜயகுமார் தயாரிக்கும் படம், அழகின் பொம்மி. விஜய் கைலாஷ், சன்விகா, ஆனந்த், ஆதித்யா, சிங்கமுத்து உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.எச்.அசோக். இசை, பவதாரணி....

View Article


Image may be NSFW.
Clik here to view.

அம்மா ஆனார் பூமிகா

தமிழில், ரோஜாக்கூட்டம், பத்ரி, சில்லுனு ஒரு காதல் உட்பட சில படங்களில் நடித்தவர் பூமிகா. இவர் கடந்த 2007-ம் ஆண்டு தனது காதலரும் யோகா ஆசிரியருமான பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து தெலுங்கு ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கேரள அரசு திரைப்பட விருது கமிட்டி தலைவராக பாரதிராஜா

கேரள அரசின் திரைப்பட விருது கமிட்டி தலைவராக இயக்குனர் பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கேரள அரசு சார்பில் வருடந்தோறும் சிறந்த மலையாளப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 2013-ம் ஆண்டுக்கான...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வில்லனை விரும்பும் பரத் ரெட்டி

இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதியின் அக்காள் கணவராக நடித்திருப்பவர் பரத் ரெட்டி. அவர் கூறியதாவது: டாக்டராக இருந்தாலும் நடிப்பின் மீதுதான் அதிக ஆர்வம். அதற்காக டாக்டர் தொழிலையும் விட்டுவிடவில்லை....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒளிப்பதிவாளர்களுக்கு புதிய அமைப்பு

அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கங்கள் இணைந்து, அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது. இதன் தலைவராக மும்பை அனில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாலியல் தொழிலாளிகளின் பாதுகாப்பை கோரும் படம்

யுரேகா இயக்கி நடித்துள்ள படம், சிவப்பு எனக்கு பிடிக்கும். சான்ட்ரா எமி ஹீரோயின். விடியல் ராஜு தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணா இயக்கியுள்ள படம், ஆள். விதார்த், ஹார்திகா ஷெட்டி ஜோடி. இந்த இரண்டு படங்களையும் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அதிமேதாவிகள்

அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லி சிங் தயாரிக்கும் படம், அதி மேதாவிகள். ஹீரோவாக சன் மியூசிக் சுரேஷ் ரவி அறிமுகமாகிறார். இஷாரா ஹீரோயின். மற்றும் கலாபவன் மணி, லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, ரேணுகா, ஜெகன், ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

என்னை பயன்படுத்திகொள்ளாத இயக்குனர்கள் விதார்த் அலப்பறை

ஒன்றிரண்டு பேரை தவிர மற்ற இயக்குனர்கள் என்னை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார் விதார்த். இந்தியில் வெளியாகி ஹிட்டான ‘ஆமிர்Õ என்ற படம் தமிழில் ஆள் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஆனந்த் கிருஷ்ணா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் நடிக்க வந்த குட்டி ராதிகாவுக்கு இயக்குனர் கண்டிஷன்

குட்டி ராதிகாவை 5 கிலோ எடை குறைக்க சொல்லி நிபந்தனை விதித்திருக்கிறார் இயக்குனர். ‘இயற்கை‘, ‘வர்ணஜாலம்‘, ‘மீசை மாதவன்‘ போன்ற படங்களில் நடித்திருப்பவர் குட்டி ராதிகா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சவுத் சினிமாக்காரர்களுக்கு பெருந்தன்மை இல்லை: லட்சுமிராய் விளாசல்

தென்னிந்திய சினிமாக்காரர்களுக்கு பெருந்தன்மை இல்லை என்று ஆவேசமாக கூறினார் லட்சுமிராய்.     இது பற்றி அவர் அளித்த பேட்டி: வித்யாபாலன் நடித்த இஷ்கியா இந்தி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் வித்யாபாலன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அம்மா ஆகிவிட்டால் நடிக்க கூடாதா?: கேட்கிறார் பூமிகா

பாலிசியை மாற்றிக்கொண்டு நடிக்க மாட்டேன் என்றார் பூமிகா. ரோஜா கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் உள்பட பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் பூமிகா. கடந்த 2007ம் ஆண்டு தனது யோகா ஆசிரியர் பரத் தாகூரை ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மோகன்லாலுக்கு திடீர் ஆயுர்வேத சிகிச்சை: 1 மாதம் ஷூட்டிங் கேன்சல்

மோகன்லால் திடீர் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதால் 1 மாதமாக ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை. கடந்த ஒரு மாதமாக ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார் மோகன்லால். அங்கிருந்தபடி தனது இணையதள பக்கத்தில் கடவுளுக்கு ஒரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழ் படத்துக்கு இசை அமைக்க ஹாலிவுட் படத்தை கைவிட்ட ரஹ்மான்

தமிழ் படத்துக்கு இசை அமைப்பதற்காக ஹாலிவுட் படத்தை கைவிட்டேன் என்றார் ரஹ்மான். அங்காடி தெரு, அரவான் படங்களையடுத்து வசந்தபாலன் இயக்கும் படம் காவியத் தலைவன். சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர்,...

View Article
Browsing all 12234 articles
Browse latest View live
Latest Images