$ 0 0 அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கங்கள் இணைந்து, அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது. இதன் தலைவராக மும்பை அனில் மேத்தா, ...