$ 0 0 சென்னை : தொழிலதிபர் எச்.வசந்தகுமாரின் மகன் வி.வினோத்குமார், டிரிபுள் வி ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம், ‘தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்’. அவர் அண்ணன் விஜய் வசந்த் ஹீரோ. இந்தப்படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. ...