$ 0 0 சென்னை : எம்.10 புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கும் படம், ‘யா..யா...’. சிவா, சந்தானம், தன்ஷிகா, சந்தியா நடிக்கிறார்கள். ஐ.ராஜசேகரன் இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு. விஜய் எபினேசர் இசை. படம் பற்றி இயக்குனர் ஐ.ராஜசேகரன் ...