![]()
மலையாள சினிமாவில் இளம் எழுத்தாளர்கள் போதை மருந்துக்கு அடிமையாகி இருப்பதாக, ஒரு போலீஸ் அதிகாரி திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார். சினிமாவில் போதை மருந்துக்கு அடிமையானவர்கள் மாதிரி சில ஹீரோக்களும், வில்லன்களும் சித்தரிக்கப்படுகின்றனர். இதுபற்றி கொச்சி ...