ஆர்யாவும், நயன்தாராவும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’ படங்களில் ஜோடியாக நடித்தனர். இதுகுறித்து ஆர்யா கூறியதாவது: ரசிகர்களிடம் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் எனக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பதாக அழைப்பிதழ் வினியோகித்தார்கள். அதற்கு நல்ல ...