$ 0 0 பிரியாமணியின் காஸ்டியூம் டிசைனர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் மறுத்தார். இதனால் அந்த படத்திலிருந்து வெளியேறினார் பிரியாமணி. பூமிகா நடித்து தெலுங்கில் வெளியான மிஸ்ஸம்மா படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. பூமிகா ...