$ 0 0 சீட்டு கம்பெனியில் பணம் போடுபவர்கள் ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன. ஒகேனக்கல்லில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒகேனக்கல் என்ற பெயரில் புதிய படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி ...