$ 0 0 சிறுத்தை நடமாடிய காட்டில் ஷூட்டிங் நடந்ததால் பயத்துடனே நடித்தேன் என்றார் ரூபா மஞ்சரி.திரு திரு துறு துறு, நான் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரூபா மஞ்சரி. தற்போது யாமிருக்க பயமே என்ற படத்தில் நடிக்கிறார். ...