$ 0 0 பக்தி முத்தியதால் இமயமலைக்கு சென்றார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் முறிவு ஏற்பட்டதையடுத்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. மீண்டும் நடிக்க வந்தபிறகு மொழி மற்றும் ஹீரோ பேதம் பார்க்காமல் நடித்து ...