$ 0 0 ஸ்ரீ தாரிணி புரொடக்ஷன் சி.இளங்கோ வழங்க, அகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் பாண்டியன் தயாரித்துள்ள படம், யாசகன். மகேஷ், நிரஞ்சனா ஜோடி. படம் பற்றி இயக்குனர் துரைவாணன் கூறியதாவது: மதுரை கதைக்களம் என்றாலே அடிதடி, ...