$ 0 0 தமிழில் வில்லனாக நடித்து வரும் இயக்குனர் ரவிமரியா, கன்னடத்தில் அறிமுகமாகிறார். அதுபற்றி கூறியதாவது: கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிக்கும் பரமசிவா என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாகிறேன். மேலும் ஒரு கன்னடப் படத்தில் நடிக்கிறேன். கன்னடம் பேசத் ...