$ 0 0 கன்னட சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் பெங்களூரில் நடந்த கமல் பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பட குழு சென்னை திரும்பியது.கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பெங்களூரில் ...