சினிமாவில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ காதல் ஜோடி ஆகிவிட்டனர். இதற்கு அவர்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் நடித்திருக்கும் ஜோடி அபி சரவணன், காயத்ரி. எஸ்.எஸ்.குமரன் டைரக்ஷன் செய்திருக்கிறார். தந்தையின் விருப்பப்படி ...