$ 0 0 வீட்டுக்குள் நுழைந்து நடிகையிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.மும்பையில் சில மாதங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஸ்ருதிஹாசனிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ...