$ 0 0 பாலிவுட் பட தேர்வுக்கு லேட்டாக சென்றதால் ப்ரணிதாவுக்கு கல்தா கொடுத்தார் இயக்குனர். சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் ப்ரணிதா. இப்படம் அவருக்கு கைகொடுக்காததால் ஏற்கனவே நடித்து வந்த கன்னட படங்களில் கவனம் செலுத்தினார். ...