$ 0 0 நடிகை மனோரமாவுக்கு கடந்த மாதம் 30ம் தேதி திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் அதிகளவில் சளி சேர்ந்திருந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டது கண்டுபிடித்து ...