$ 0 0 போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா பின்னர் பாலிவுட் படங்களை இயக்க தொடங்கினார். இதையடுத்து சென்னையிலிருந்து தனது குடியிருப்பை காலி செய்துவிட்டு மும்பையில் செட்டிலானார். அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்திக்க சென்னை வந்து சென்றார். ...