$ 0 0 சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். இவர் இயக்குனர் விஜய் டைரக்ஷனில் தலைவா, தெய்வத் திருமகள் படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் பற்றி கோலிவுட்டில் கிசுகிசு ...