$ 0 0 கெளதம் மேனன் இயக்கும் அஜித் படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்குகிறது. இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கிறார். போலீஸ் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்துக்கு ...