$ 0 0 கற்பவை கற்றபின் படத்துக்காக தீக்குளிக்கும் காட்சி படமாக்க எதிர்ப்பு கிளம்பியதால் பதற்றம் ஏற்பட்டது. இது பற்றி இயக்குனர் பட்டுராம் செந்தில் கூறும்போது,ஒரு விஷயத்துக்காக தற்கொலை செய்வதைவிட உயிரோடு இருந்து சாதிப்பதுதான் முக்கியம் என்பதை உணர்த்தும் ...