$ 0 0 இயக்குனர், இசை அமைப்பாளர் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் பல்வேறு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். டோலிவுட்டில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். என்.டி.பாலகிருஷ்ணா நடித்துள்ள லெஜென்ட் ...