$ 0 0 சென்னை பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். ...