$ 0 0 பொழுதுபோக்கிற்காக காதலிக்கும் ஆள் நானில்லை என்றார் வேதிகா. பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்த வேதிகா அடுத்து வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது: நகரத்து பெண்ணாக என்னை ஏற்றுக்கொண்டார்கள். கிளாமர் ஹீரோயின் ...