சிறந்த சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்காக, ‘தலைமுறைகள்’ படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. மறைந்த பாலுமகேந்திரா இயக்கி நடித்திருந்தார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் தயாரித்தது. படத்துக்கு இசையமைத்த இளையராஜாவிடம் தேசிய விருது சான்றிதழ் மற்றும் பதக்கத்தை ...